Freelancer / 2023 ஜூன் 19 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தினால் Lanka 2023ம் ஆண்டிற்கான தேசிய புத்தாக்க சிந்தனைகளுக்கான விருதுகளில் தொழில்நுட்ப சிறார்கள் (ITech Kids) பிரிவில் மென்பொருள் உருவாக்கங்களுக்காக நடைபெற்ற போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஸூஹ்றா நதா தேசிய ரீதியில் வெற்றி பெற்ற 5 சாதனையாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
12 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago