R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மூதூர் , பச்சநூர் சந்தியில் வெள்ளிக்கிழமை (08) அன்று காலை கார்-ரிப்பர் விபத்துக்கு உள்ளானது.
இதில் காரில் பயணித்த தோப்பூரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அ . அச்சுதன்
எஸ்.கீதபொன்கலன்

9 hours ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Mar 2026