2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

ரயிலில் மோதுண்ட யானை உயிரிழப்பு

R.Tharaniya   / 2025 நவம்பர் 20 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில், முள்ளிப்பொத்தானை பகுதியில் வைத்து, வியாழக்கிழமை (20) காலை  மோதுண்ட யானை உயிரிழந்துள்ளது.

 சம்பவ இடத்துக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர்  மற்றும் கால் நடை வைத்தியரும் விரைந்துள்ளனர். 

ஏ.எச். ஹஸ்பர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X