Freelancer / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபு அலா
அம்பாறை மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலைமையை அவதானித்த OUROWN CHARITY நிறுவனத்தின் தவிசாளர் நஷாட் சம்சுடீன், அப்பிரதேசங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளை பார்வையிட்டதுடன் அவர்களுக்குத் தேவையான உலருணவுப் பொதிகளையும் வீடு வீடாகச் சென்று இன, மத, மொழி பேதமின்றி அனைவருக்கும் வழங்கி வைத்தார்.

52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago