2021 ஜூன் 21, திங்கட்கிழமை

அணிசேரா கொள்கையை இலங்கை தொடர்ந்தும் பின்பற்றும்-கீதாஞ்சன

Super User   / 2010 ஏப்ரல் 26 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த சிந்தனையின் கீழ் இலங்கை அரசின்  வெளிநாட்டுக் கொள்கை அணிசேரா நாடுகளின்  கொள்கைக்கு அமைய இருக்கும் என புதிய வெளிவிவகார பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன தெரிவித்தார்.

பிரதியமைச்சுப் பதவியை பொறுப்பெடுக்கும் நிகழ்விலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  Comments - 0

  • xlntgson Saturday, 01 May 2010 08:50 PM

    வேறு ஒரு கொள்கை நம்மைப்போன்ற நாட்டுக்கு உளதோ? இல்லாவிட்டால் எப்படி இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் நாம் உறவு கொள்ளமுடியும்? அரபுநாடுகளுடனும் இஸ்ரேலுடனும் கூட எவ்வாறு ராஜதந்திர உறவுகளை கொண்டு இருக்க முடியும்?மியன்மார், சிம்பாப்வே, தாய்வான்என்று அது விரிவடையும். எரிட்ரியா விடயம்தான் புரியாத புதிராக இருக்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .