2021 ஜூன் 16, புதன்கிழமை

அநுராதபுரத்தில் கடும் காற்று;வீடுகள் சேதம்

Super User   / 2010 ஏப்ரல் 19 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுர மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களாக கடும் மழையோடு வீசி வரும் காற்றுக் காரணமாக சுமார் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பருவக்காற்றுக் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடும் காற்று வீசலாம் என்பதுடன், மின்னல் தாக்கம் இடம்பெறலாம் எனவும்  எதிர்பார்க்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்தது.

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் மின்னல்த் தாக்கம் காரணமாக ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டது.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .