2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர் மீது பொலிஸார் தடியடி

Super User   / 2010 மே 04 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றின் மீது பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக, நான்கு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேராதனை பல்கலைக்கழகம், றுகுணு பல்கலைக்கழகம் மற்றும் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .