2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஆளும் சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகிறது

Super User   / 2010 ஏப்ரல் 24 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு இன்று நன்பகல் கூடவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கண்டி மாவட்டத்துக்கான அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் தெரிவு குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .