2021 ஜூன் 24, வியாழக்கிழமை

இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்புக்கு எதிராக அமைச்சர் ரிஷாத்தீன் ஆதரவாளர் குழப்பம்

Super User   / 2010 ஏப்ரல் 08 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போக்குவரத்து வசதிகளுக்கு மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஆதரவாளர்கள் குழப்பம் விளைவிப்பதாக தேர்தல் ஆணையகத்தின் ஆலோசகர் பந்துல குலதுங்க தெரிவித்தார்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு இடம்பெயர்ந்த மக்கள் செல்வதற்காக தம்மால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்களை  ரிஷாத் பதியுதீனின் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றிருப்பதாகவும் அவர் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .