2021 ஜூன் 24, வியாழக்கிழமை

இடம்பெயர்ந்த மக்கள் 6 மாதகாலத்திற்குள் மீள்குடியேற்றப்படுவார்-கருணா உறுதி

Super User   / 2010 ஏப்ரல் 30 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்குள் மீள்குடியேற்றப்படுவார்கள் என பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இன்று வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த  நிலையிலேயே, அவர் இதனைக் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .