2021 ஜூன் 24, வியாழக்கிழமை

இன்று மகா சிவராத்திரி

Super User   / 2010 மார்ச் 13 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று மகா சிவராத்திரி தினமாகும்.இதனை முன்னிட்டு இந்துக்கள் விரதம் அனுஷ்டிப்பர்.இதேவேளை,
திருக்கேதீஸ்வரம் செல்லும் பக்தர்களின் நலன் கருதி பருத்தித்துறையிலிருந்து நேரடி பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இன்று காலை 10 மணிக்கு மேற்படி பஸ் சேவை இடம்பெறும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .