2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இன்று யாழ் குடாநாட்டில் இந்திய விசா அலுவலகம் திறந்துவைப்பு

Super User   / 2010 மே 05 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா செல்வதற்கான விசா அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான அலுவலகமொன்று யாழ் குடாநாட்டில் இன்று பிற்பகல் 3 மணிக்கு திறந்துவைக்கப்படவுள்ளது.

இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா இந்த விசா அலுவலகத்தை திறந்துவைக்கிறார்.

இந்த அலுவலகம் யாழ் பிறவுண் வீதியில் 89ஆம் இலக்க கட்டிடத்தில் திறந்துவைக்கப்படவிருக்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .