Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 மார்ச் 18 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன, பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற (கோப்) குழுவின் உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம், ஞாயிற்றுக்கிழமை (17) கையளித்ததாக இரான் விக்ரமரத்ன தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
3 hours ago