2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இலங்கையர் அனைவருக்கும் ஹிலரி கிளின்டன் புத்தாண்டு வாழ்த்து

Super User   / 2010 ஏப்ரல் 13 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தின் பின்னரான முதலாவது தமிழ் - சிங்கள புத்தாண்டு தினத்தை கொண்டாடும் இலங்கையர்கள் அனைவருக்கும் அமெரிக்க ராஜாங்க செயலாலர் ஹிலரி கிளின்டன் வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களுக்குப்பிறகு முதல் தடவையாக ஐக்கிய இலங்கையின் அனைத்துப்பாகங்களிலும் வாழும் மக்கள் சமாதானத்துடன்  இப்புத்தாண்டை கொண்டாடுகின்றார்கள்.

 உலகெங்கினும் வாழும் தமிழ்,சிங்கள மக்கள் புதிய நம்பிக்கையுடனும்,மனித உரிமைகளை மதித்தும் புதிய ஒப்பந்தமொன்றின் மூலம் சுபிட்சத்தை நோக்கிச்செல்ல வேண்டும் என்றும் ஹிலரி கிளின்டன் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தில் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .