2021 ஜூன் 24, வியாழக்கிழமை

இலங்கை விமானசேவைகள் ஆரம்பம்

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ்லாந்திலுள்ள எரிமலைக் குமுறல் காரணமாக, இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை ஏயார்லைன் விமானசேவைகள் மீண்டும் சேவையில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

பிரிட்டன், பாரீஸ் மற்றும் மிலான் ஆகிய நாடுகளுக்கான விமானசேவைகளை ஆரம்பித்திருப்பதாக விமானசேவைகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிராங்பேர்ட்டுக்கு மீண்டும் விமானசேவையை ஆரம்பிப்பது தொடர்பில் புதிய தகவலுக்காக  காத்திருப்பதாகவும் விமான அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .