2026 மார்ச் 14, சனிக்கிழமை

உடனடி நிவாரணம்; அமைச்சரவை அங்கீகாரம்

Freelancer   / 2024 ஜூன் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அவசர அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான அவசர அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீர்மானித்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கும் முற்றாக சேதமடைந்த வீடுகளை அரச செலவில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் புனரமைப்பதற்கும் உரிய பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X