2021 ஜூன் 24, வியாழக்கிழமை

உணவில் நஞ்சு கலந்ததால் ஏறாவூர் ஆஸ்பத்திரியில் 14 பேர்

Super User   / 2010 ஏப்ரல் 25 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவு நஞ்சானதால் 14 பேர் ஏறாவூர், மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஏ.எம். பழீல் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இவர்கள் 14 பேரும் ஏறாவூர், சதாம் ஹுசையின் கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் ஐந்து பிள்ளைகளும் ஏழு பெண்களுமாவர். தற்போது இவர்கள் குணமடைந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.(R.A)  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .