2021 ஜூன் 21, திங்கட்கிழமை

எரிபொருள் விலைகளை மாற்றம் செய்ய அனுமதி

J.A. George   / 2021 ஜூன் 11 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் உதய கம்மன்பில இதனை கூறியுள்ளதுடன், இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் எரிசக்தி அமைச்சுகளால் பின்னர் தீர்மானிக்கப்படும் என கூறியுள்ளார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .