2025 நவம்பர் 15, சனிக்கிழமை

ஏப்ரல் 29இல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸாருக்கு உத்தரவு

Super User   / 2010 ஏப்ரல் 06 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நீதிமன்றத்தில் ஆஜராகமைக்குரிய காரணத்தை விளக்குவதற்காக எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொம்பனித்தெரு பொலிஸாரிடம் இன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பௌத்தமத குருமாரின் கைது தொடர்பில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்திற்கு பொலிஸார் சமூகமளித்திருக்கவில்லை. இந்த நிலையிலேயே, பொலிஸாரை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்தமத குருமார்கள், பொது இடத்தில் தடை ஏற்படுத்துவதாகக் கூறி பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X