2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

ஐ.தே.கவில் இணைந்தார் கஹந்தவெல

Editorial   / 2024 ஜூலை 03 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தவெல, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை உறுதியளித்துள்ளார்.

மத்திய கொழும்புத் தொகுதியின் வலய அமைப்பாளராக கஹந்தவெல நியமிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .