2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஐ.தே.க மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜி ஆளும் சு.கவில் இணைவு?

Super User   / 2010 மார்ச் 25 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்


ஐக்கிய தேசியக்கட்சியின்  கொழும்பு மாவட்ட  மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ்  ஹாஜி ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணையவுள்ளார் என்ற செய்தியை நிராகரித்துள்ளார்.

இன்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் பைரூஸ் ஹாஜி இணையப்போகின்றார் என்ற தகவல் கிடைத்தவுடன் தமிழ்மிரர் உடனடியாகத்தொடர்புகொண்டது.


சற்றுமுன்னர் எமக்கு பதிலளித்த பைரூஸ் ஹாஜியார் தாம் எந்தக்கட்சிக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .