2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஐ.தே.க.வின் தேசிய பட்டியலில் மனோவின் பெயரை உள்ளடக்க ரணில் எதிர்பார்ப்பு

Super User   / 2010 மே 05 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனின் பெயரை உள்ளடக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ எதிர்பார்த்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகமக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

எதிர்வரும் 10ஆம் திகதி தனது தீர்மானம் தொடர்பில் அறிவிக்கவிருப்பதாக மனோ கணேசனிடம், ரணில் விக்கிரமசிங்ஹ உறுதியளித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .