2025 மே 10, சனிக்கிழமை

”கனடாவில் இருக்கும் போதே ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன்”

Simrith   / 2024 மார்ச் 04 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த அனுராதபுர மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன, தான் கனடாவில் வேலை விசாவை எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்தார்.

தற்போது கனடாவில் இருக்கும் பிரேமரத்ன, உள்ளூர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கனடாவில் அரசியல் தஞ்சம் கோரவில்லை என்றும், வேலை விசாவை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கனடாவில் இருக்கும் போதே தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாகவும் அவர் கூறினார்.

அரசியலில் இருந்து நான் எதையும் கற்கவில்லை, நான் நடிப்பில் சம்பாதித்தது மட்டுமே தற்போது என்னிடம் உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X