2021 ஜூன் 19, சனிக்கிழமை

கருணா அம்மான் நாளை காலை அமைச்சுக்கடமைகளை பொறுப்பேற்பார்

Super User   / 2010 ஏப்ரல் 26 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தன்னுடைய அமைச்சுப்பொறுப்புக்களை நாளை காலை பத்துமணியளவில் பொறுப்பேற்கவுள்ளார்.

சுப நேரத்தில் இந்நிகழ்வு கொழும்பு,காலிவீதியில் உள்ள மீள் குடியேற்ற அமைச்சில் இடம்பெறும் என பிரதி அமைச்சரின் ஊடகச்செயலாளர் தமிழ்மிரர் இணையதளத்திடம் இன்று தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .