Freelancer / 2024 மார்ச் 07 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 2033 ஆம் ஆண்டு வரையிலான தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பு திட்டம் தொடர்பில், மூன்றாவதும் நான்காவதும் கலந்துரையாடல்களை, கல்வி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு நடத்தியுள்ளது.
இந்த கலந்துரையாடல், கல்வி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷணன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் அதில் உள்ளடக்கப்பட வேண்டிய புதிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. (a)

2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago