2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி - முல்லை மாவட்டங்களில் வைத்தியர்கள் நியமிக்க ஏற்பாடு

Super User   / 2010 ஏப்ரல் 29 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றுவதற்கு  ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஒப்பந்த அடிப்படையில் மீள் நியமணம் பெறும் வைத்தியர்களுக்கு ஓய்வூதியத்தின் போது அவர்கள் இறுதியாகப்  பெற்ற சம்பளம் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை மே மாதம் 5ஆம் திகதிக்கு முதல் அனுப்புமாறு வடமாகண சுகாதார அமைச்சின் செயலாளர் கோரியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .