2021 ஜூன் 21, திங்கட்கிழமை

கொழும்பில் பொலிஸாரினால் ஊடகவியலாளர் துன்புறுத்தல்

Super User   / 2010 ஏப்ரல் 05 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பௌத்தமத குருமார்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கலைக்கமுற்பட்டவேளை, செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரினால் துன்புறுத்தப்பட்டுள்ளார்.

செய்தி சேகரிப்பில்  ஈடுபடுவதற்கு தாம் அனுமதிக்கப்படவில்லை என குறித்த ஊடகவியலாளர் குறிப்பிட்டார். தங்களை பொலிஸார் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் குறித்த ஊடகவியலார் கூறினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்தமத குருமார்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஈடுபட்டுவந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .