2021 ஜூன் 21, திங்கட்கிழமை

கொழும்பு மாவட்ட ஐ. தே.க வேட்பாளர் சுசில் கிந்தெல்பிட்டிய கைது

Super User   / 2010 ஏப்ரல் 02 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சுசில் கிந்தெல்பிட்டிய  இன்று காலை வெலிக்கடை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ள முயற்சித்ததாக பெண்மணி ஒருவர் நேற்று இரவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .