2021 ஜூன் 16, புதன்கிழமை

கவிதை பதிவேற்றம் செய்த ஆசிரியருக்கு இடமாற்றம்

Editorial   / 2017 ஜூன் 13 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தனிப்பட்ட பேஸ்புக் கணக்கில் கவிதை பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டுக்காக ஆசிரியர் ஒருவர் இடமாற்றப்பட்டுள்ளார்.

குளியாபிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் இளம் ஆசிரியர் ஒருவரே இந்தக் குற்றச்சாட்டின் கீழ் பிறிதொரு பாடசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்,

“சேவைக்கான தேவை நிமித்தம் காரணமாகவே குறித்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உண்மையில் அவர் மேற்படி செயலுக்காகவே பழிவாங்கப்பட்டுள்ளார்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .