2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கும் என எச்சரிக்கை

Freelancer   / 2024 ஜூன் 17 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை சிறு கைத்தொழில்துறை சங்கத்தின் தலைவர் நிலுக்ஷ குமார தெரிவித்துள்ளார்.

கப்பல் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் காரணமாகவே இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .