2021 ஜூன் 17, வியாழக்கிழமை

சிசிலி கொத்தாலவல சிங்கப்பூரில் தங்கியிருப்பதாக சிஐடி தகவல்

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தாலவலவின் பாரியார் சிசிலி கொத்தாலவல சிங்கப்பூரில் தங்கியிருப்பதாக கொழும்பு நீதவானிடம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  இன்று அறிவித்துள்ளது.

சிசிலி கொத்தாலவலவை கைதுசெய்யுமாறு கொழும்பு நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.  Comments - 0

  • xlntgson Tuesday, 20 April 2010 09:26 PM

    இந்தியாவை ஏசிக்கொண்டே இருப்பது போல் இனிமேல் சிங்கப்பூருக்கும் ஏசலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .