Editorial / 2020 மார்ச் 13 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு, கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகள் 1,000, முகக் கவசங்கள் - 50,000, அன்பளிப்புச் செய்யப்படவுள்ளன.
சுகாதார மற்றும் தேசிய வைத்திய சேவைகள், சிறுவர், பெண்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கும் இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் ஹூ வே இடையேயான சந்திப்பொன்று, நேற்று (12) மாலை இடம்பெற்றது. இதன்போதே, சீனத் தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025