2021 ஜூன் 24, வியாழக்கிழமை

சீன நாட்டவர் ஒருவர் பொலிஸாரால் கைது

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் கடமையாற்றும் சீனாவைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் மின்சார திட்டத்தில் கடமையாற்றுபவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.
 

  Comments - 0

  • xlntgson Saturday, 01 May 2010 08:21 PM

    சீனக் கலாசாரம்? சீனாவிலுள்ள சிறைச்சாலை கைதிகள் மன்னிப்பின் பேரில் இங்கோ அல்லது எங்கேனும் கடின வேலைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும் உணவு தண்ணீர் பஞ்சம் உள்ள பகுதி மக்களும் இங்கே விருப்பமின்றி வேலைக்கு வந்திருக்கிறார்கள் என்பதும் உண்மையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .