2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சிறைக்கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு;ஜனாதிபதி பிரகடனம்

Super User   / 2010 மார்ச் 09 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

EXCLUSIVE    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சிறைக்கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்குமாறு இன்று பிரகடனம் செய்துள்ளார்.

நேற்று நடைபெற்ற சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு பிரகடனப்படுத்தியுள்ளார்.  

சிறிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறிய  700 சிறைக்கைதிகள் இன்று விடுவிக்கப்படவிருப்பதாக நீதியமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .