2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ நீதிமன்ற விசாரணை மே 5இல்

Super User   / 2010 ஏப்ரல் 06 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ நீதிமன்ற விசாரணை எதிர்வரும் மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவையடுத்து, இன்று காலை நடைபெறவிருந்த இராணுவ நீதிமன்ற விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ நீதிமன்ற விசாரணை நடைபெறும் எனவும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி குறிப்பிட்டார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X