2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு

Super User   / 2010 மே 05 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கட்டப் போர் நடவடிக்கைகள் தொடர்பில்  வார இறுதிப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி ஒன்று குறித்து, வாக்குமூலமொன்றை பதிவு செய்துகொள்ளவே அவரை மன்றில் ஆஜர்ப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை கொழும்பு நீதிவான் நீதிமன்ற பிரதம நீதிவான் பிற்ப்பித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .