2021 ஜூன் 16, புதன்கிழமை

ஜெனரல் பொன்சேகா மீதான இரண்டாவது நீதிமன்ற விசாரணை ஏப்ரல் 19இல்

Super User   / 2010 ஏப்ரல் 11 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா மீதான இரண்டாவது நீதிமன்ற விசாரணை எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவிருப்பதாக மேயர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவினால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத ஆயுதக் கொள்வனவு தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெறவிருப்பதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .