2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஜ.ம.மு நாடாளுமன்றத்தில் சுயாதீனாமாக இயங்கத் தீர்மானம்

Super User   / 2010 ஏப்ரல் 28 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் முன்னணி நாடாளுமன்றத்தில் தனித்து இயங்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில், எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் தனித்து இயங்கவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .