Editorial / 2024 ஜூன் 17 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்று தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) இன்று (17) தெரிவித்துள்ளது.
ஒரு லீற்றர் தேங்காய் எண்ணையின் விலை 180 மற்றும் ரூ. 200. ரூபாய்க்கு இடையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் தற்போதைய சில்லறை விலை ரூ. 550 ஆகும்
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago