2026 மார்ச் 12, வியாழக்கிழமை

தண்டவாளத்தில் முறிந்து வீழ்ந்த மரம்

Freelancer   / 2024 மே 21 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாவ மற்றும் பன்னிபிட்டிக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  

இதன் காரணமாக களனிவெளி ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .