2021 ஜூன் 19, சனிக்கிழமை

தனுன திலகரட்னவை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் சிஐடி

Super User   / 2010 ஏப்ரல் 27 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவை கைதுசெய்யும் முகமாக, மிகிந்தலை ரஜமக விகாரையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று தேடுதலொன்றை நடத்தியுள்ளனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின்போது, தனுன திலகரட்னவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடிக்கவில்லை என மிகிந்தலை ரஜமக விகாரையின் மதகுரு ஒருவர் கூறினார்.

தனுன திலகரட்னவை கைதுசெய்யுமாறு  கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கொழும்பு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .