2021 ஜூன் 24, வியாழக்கிழமை

தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்;28 பேர் காயம்

Super User   / 2010 ஏப்ரல் 11 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 28 தமிழக மீனவர்கள் காயமடைந்துள்ளனர் என இந்தியச்செய்திகள் கூறுகின்றன.

கச்சதீவு அருகில் நேற்று இரவு இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது

.காயமடைந்த மீனவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமான முறையில்  காணப்படுவதாகவும் இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .