2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

திருகோணமலை கடலில் ஆணின் சடலம்

Freelancer   / 2024 மார்ச் 02 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - டொக்யாட் கடலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் மிதந்து வந்து கொண்டிருந்த நிலையில் குறித்த சடலத்தை அவதானித்த பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்படடவர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளைத் துறைமுகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X