2021 ஜூன் 24, வியாழக்கிழமை

தேர்தல் சுவரொட்டிகள்;திருகோணமலை உதவி தேர்தல் ஆணையாளர் குற்றச்சாட்டு

Super User   / 2010 மார்ச் 26 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில்  சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றுவதற்கு பொலிஸார் தவறியிருப்பதாக திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.நிஷாந்த தினிபிரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.

மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குள் அனைத்து சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றுமாறு பொலிஸ்மா அதிபருக்கு  தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க உத்தரவிட்டிருந்தார்.

தேர்தல் சட்டங்கள் மீறப்படுவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது அவர் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .