2021 ஜூன் 17, வியாழக்கிழமை

தேர்தல் பிரச்சார பணிகள் நாளை நள்ளிரவுடன் முடிவு

Super User   / 2010 ஏப்ரல் 04 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார பணிகள் அனைத்தும் நாளை நள்ளிரவுடன் முடிவடையவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவுடன் தமது பிரதான கட்சி அலுவலகங்களை விட, ஏனைய கட்சி அலுவலகங்களை மூடிவிடுமாறு கட்சிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .