2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நாமல் ராஜபக்ஸவின் கன்னி உரைக்கு எதிர்க்கட்சியினர் பாராட்டு

Super User   / 2010 மே 04 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய கன்னியுரைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தமிழ்மிரர் இணையதளத்துக்கு நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆளும் கட்சியினர் மாத்திரமல்லாது எதிர்க்கட்சியினர் நாமல் ராஜபக்ஸவின் உரைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

சுமார் அரை மணி நேரம் நாமல் ராஜபக்ஸ தன்னுடைய உரையை நிகழ்த்தியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .