2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நாமல் ராஜபக்ஸ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முதலிடம்

Super User   / 2010 ஏப்ரல் 09 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான  நாமல் ராஜபக்ஸ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் கீழ் போட்டியிட்டு 147,566 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட்ட சஜீத் பிரேமதாச 74,467 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட மஹிந்த அமரவீர 105,414 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும்,  சமல் ராஜபக்ஸ 79648 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும், நிருபமா ராஜபக்ஸ 39025 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தையும், வி.கே.இந்திக்க 37626 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .