Freelancer / 2024 ஜூன் 03 , பி.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய மோசமான வானிலை காரணமாக, பின்வரும் மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (06/04/2024) விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மாகாணங்களில் வழக்கம் போல் பாடசாலை நடைபெறும்.
நாளை பாடசாலைகள் நடைபெறாத மாகாணங்கள், மாவட்டங்கள்
(01) சப்ரகமுவ மாகாணம்
இரத்தினபுரி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
கேகாலை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
(02) தென் மாகாணம்
காலி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
மாத்தறை மாவட்டம் – அனைத்து ப பாடசாலைகளும்
(03) மேல் மாகாணம்
களுத்துறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
கொழும்பு மாவட்டம் – ஹோமாகம வலய பாடசாலைகள்
இங்கு குறிப்பிடப்படாத அனைத்து மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் பிராந்தியங்களிலும் பாடசாலைகள் 06/04/2024 அன்று வழக்கம் போல் நடைபெறும்.
06/04/2024 க்குப் பிறகு நிலவும் வானிலையின் அடிப்படையில், மாகாண வலய பணிப்பாளர்களினால் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேலேளை, மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் நாயகத்தின் தீர்மானத்திற்கு அமைய கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களிலும் கடுவெல கல்வி கோட்டத்திலும் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (04) மூடப்படும். R
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago