2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

பாதிக்கப்பட்டோரை நேரில் சென்று பார்வையிட்டார் பிரதமர்

Freelancer   / 2024 ஜூன் 03 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பல பகுதிகளை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

அவிசாவளை, புவக்பிட்டிய உள்ளிட்ட பிரதேசங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்தித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .