2021 ஜூன் 21, திங்கட்கிழமை

புத்தளத்தில் தாக்குதல்;பொலிஸில் முறைப்பாடு

Super User   / 2010 ஏப்ரல் 08 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் பொலிஸ் தொகுதிக்குட்பட்ட பள்ளம் பொலிஸ் பிரிவில் ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் ஒருவர் இன்று தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது கட்சியைச் சேர்ந்த முகவர் ஒருவருக்காக வாக்காளர் பட்டியலை எடுத்துச் சென்றபோது குறித்த நபர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .